குடியாத்தம் நகர மக்களின்

img

குடியாத்தம் நகர மக்களின் கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் நகரில் மக்களின் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், புவனேஸ்வரிப்பேட்டை  எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.